TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
“நீதிமன்ற தீர்ப்புக்கு நாம் கட்டுப்படுவோம்! – ஜனாதிபதி அநுரகுமார திட்டவட்டம் - “நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படும் தீர்ப்பே நீதி தொடர்பான சரியான முடிவாகும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அந்தத் தீர்ப்புக்கு நாம் கட்டுப்படுவோம். அதற்கு அப்பால் எம்மிடம் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பதுளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து...
திரைக்குப் பின்னால் ரணில் திட்டம் கங்காராம விகாரையில் இடம்பெற்ற இரகசிய உரையாடல் - கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கண்டி மாநகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிக்குகளின் பாதயாத்திரைக்குப் பின்னால் பல அரசியல் நகர்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாதயாத்திரை தொடங்குவதற்கு முந்தைய நாள், அதில் பங்கேற்ற முன்னணி பிக்குகள் இருவர் கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் அலுவலகத்திற்கு விஜயம் செய்தனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து நிலைமைகளை...
ஷிராந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் - பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு நவலோக (தனியார்) வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வைத்தியர்களின் ஆலோசனைக்கமையவே அவரது சுகாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக கைது செய்யப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஷ, நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பு தேசிய...
பெரியப்பாக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் - மட்டக்களப்பு பிரதேசமொன்றில், 14 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் பெரியப்பாவான 43 வயதுடைய நபருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி. ஜே. பிரபாகரன் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் குறித்த...
உக்ரைன் 1000 ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல் - உக்ரைன் எல்லைப் பகுதியில் இருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள ரஷ்யாவின் முக்கிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களின் காரணமாக அங்குள்ள பிரதான எண்ணெய் ஏற்றுமதி முனையம் மற்றும் ருச்சி எரிபொருள் கிடங்கு ஆகியவற்றில் அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டுப் பெரும் தீப்பற்றியது. இந்தச் சம்பவத்தில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும், ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும்...
சன் டிவி நெட்வொர்க்கின் உரிமையாளரான கலாநிதி மாறனின் ஒரே மகள்தான் காவ்யா மாறன். இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார ஊடகத் தொழிலதிபர்களில் ஒருவராகக் கலாநிதி மாறன் திகழ்கிறார். ஜெயிலர் 2...
நடிகர் பிரசாந்த் கோலிவுட்டில் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கியவர் தேவா. அதன்பின் தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்து ஒரு கட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக மாறினார்....
விமானத்தில் ஏற்பட்ட தகராறில் இரண்டு விமான பணிப்பெண்களை தாக்கி காயப்படுத்தியதோடு, அவர்களில் ஒருவரை கடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்க நடிகை செல்மா ப்ளேர் (வயது 54) கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள்...