TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
சமூக வலைதள பதிவுகளை நீக்கும் சீனா-நேபாள பாதிப்பு குறித்தபதிவுகளை - நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் கடந்த 26-ம் தேதி இமயமலையில் பனிமலை உடைந்த காரணத்தால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டும் சமூக வளைதள பதிவுகளை சீனா நீக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று நேபாளம் மற்றும் திபெத் நாட்டின் எல்லை பகுதியில் இமயமலையில் லாங்டாங் லிருங் சிகரத்தில் பனிமலை உடைந்து போடே கோசி, திரிசூலி, நாராயணி நதிகளில் பெருவெள்ளம்...
நேபாள பெருவெள்ளத்தில் 3,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை 810 பேர் உயிரிழப்பு - நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 3,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 26-ம் தேதி இமயமலையில் பனிமலைகள் உடைந்து நேபாள நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டின் ரசுவா, தாதிங், நுவாகோட், கோர்க்கா, டானாஹன், நவல்பூர், பராசி, சிட்வான் ஆகிய 8 மாவட்டங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. நேபாளம் – சீனா இடையிலான...
இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைவது அவசியம்” -“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக-மொஜ்தபா காமேனி - “இஸ்லாமிய நாடுகள் தங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்” என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மொஜ்தபா காமேனி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இஸ்லாத்தின் எதிரியாக இருப்பவர்கள் இன, கலாச்சார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளைப் பயன்படுத்தி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தவும், அவர்களின் வலிமையைக் குறைக்கவும் முயற்சிக்கிறார்கள். எந்தவொரு பதவியில் இருப்பவரும், தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றே அல்லது...
துப்பாக்கிச் சூடு – சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சியில் ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம் - சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் உள்ள ஷாச்சென் குதிரைப் பந்தய மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிழந்தார்; 5 பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் காவல்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் உள்ள ஷாசென் குதிரைப் பந்தய மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்கு...
மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 31-ஆகஸ்ட் 2026 - மேஷம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பெற்றோர் உடல் நலம் சீராகும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சரக்குகள் விற்றுத் தீரும். ரிஷபம்: உங்கள் மனம் விரும்பிய புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பண வரவு உண்டு. கணவன் – மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரம் லாபம் தரும். பேச்சில்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...
ஓடிடி ரிலீஸ் விவகாரம் வலுத்துள்ள நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்படும் என்றும்...
மனைவி மற்றும் மகன் இருக்கும்போதே பிரபல நடிகர் சக நடிகையுடன் ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ‘பசிங்கா பாலலு’ என்ற பிரபலமான பாடலின் மூலம் தெலுங்கு...