மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 28-2026

 

மேஷ ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவுகளை நிதானமாக எடுக்கவும். குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. மற்றவர்களின் மறைமுகத் தொல்லைகளும் விமர்சனங்களும் மாறும். கூடுதல் கவனத்தோடு அலுவலகப் பணிகளை செய்ய வேண்டும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரியங்கள் தாமதமின்றி நடக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்கள் நன்மை தரும். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு தேவையான முடிவுகளை எடுப்பீர்கள் அரசாங்க ஆதரவு கிடைக்கலாம். உறவினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் சில சிரமங்கள் உண்டாகலாம். பணவரவில் தடை ஏற்படலாம் வெளியூர் பயணங்கள் தொந்தரவு தரலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். 2 புதிய நண்பர்களிடம் குடும்ப விவரங்களை சொல்லக்கூடாது. 3 அந்நிய பெண்களிடம் மிருகம் காட்ட வேண்டாம். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! சுமாரான பலன் வந்து சேரும் நாள். அவசரப்பட்டு எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் பெரிய சிரமம் எதுவும் இருக்காது. குடும்பம் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செய்வது நல்லது. வேலை இடத்தில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் மிதமான லாபமும் சுமாரான விற்பனையும் இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத செலவுகள் வரலாம் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். இன்று உங்கள் பலம்: உறவினர்களின் ஒத்தாசை தொழிலுக்கு உதவலாம். குடும்பத்தினர் பாசத்தோடு இறப்பார்கள். வியாபாரத்தில் சரியான முடிவுகளை எடுத்தீர்கள். இன்று உங்கள் பலவீனம்: எளிதில் முடிய வேண்டிய காரியம் தாமதமாகும். எதிர்கால சிந்தனை குழப்பத்தை தரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 முக்கிய வேலைகளை ஒத்தி போட வேண்டாம். 2 சுறுசுறுப்பாக வேலைகளை செய்து முடிக்க பாருங்கள். 3 குடும்பத்தில் குழப்பம் இருந்தால் மனம் விட்டு பேசுங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! சிறப்பான நன்மைகள் வந்து சேரும் நாள். எதிலும் பொறுமையை கடைப்பிடித்து வெற்றி பெற பாருங்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் ஏற்படலாம். என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் வராது. குடும்பம் சம்பந்தமான முடிவுகள் எடுப்பதாக இருப்பின் நன்றாக பலமுறை யோசித்து எடுப்பது நல்லது
அலுவலகத்தில் உங்கள் பணியில் சிறப்புகள் கூடும். மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

தொழிலுக்கு தேவையான முடிவுகளை நேர்த்தியாக எடுப்பீர்கள். பெரியோர்கள் ஆதரவு தொழிலுக்கு உதவலாம். குடும்பத்தினர் பாசத்தோடு இருப்பார்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

தொழிலில் சில சிக்கல்கள் வரலாம். வெளியூர் பயணங்கள் அலைச்சலை தரலாம். பணவரவில் சுணக்கம் ஏற்படலாம்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 அன்றைய வேலையை அன்றைக்கே முடித்து விட வேண்டும்.

2 அழைப்பில்லாமல் சுறுசுறுப்பாக வேலையை முடிக்க பாருங்கள்.

3 குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தால் சமூகமாக பேசுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 5 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, .

வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! சிறப்பான யோகம் வரும் நாள். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வதநல்லது. மற்றவர்களால் வரும் மறைமுக தொல்லையும் விமர்சனங்களும் மறைந்து போகும். குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்பட கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு இருக்காது. மனைவி பிள்ளைகள் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் நன்றாக யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் பணி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் பெறுவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள் இன்று உங்கள் பலம்: வெளியூர் வாய்ப்புகள் ஈடேறும். சுய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: எதிலும் அவசரப்பட்டு செயல்படுவது. வரவுக்கு மீறி செலவு செய்வது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வர்த்தக முதலீடுகளில் கவனம் வேண்டும். 2 இரவு நேர பயணங்களை தள்ளி வைக்க வேண்டும். 3 சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! வெற்றிகரமான காரியங்கள் நடக்கும் நாள் இன்று. தொழிலில் விற்பனையும் லாபமும் முன்னேற்றமாக இருக்கும் மற்றவர்களால் ஏற்படும் மறைமுக தொல்லைகளும் விமர்சனங்களும் மறையும் பிள்ளைகள் தொடர்பான முடிவு எடுப்பதில் பலமுறை சிந்தித்து எடுப்பது நல்லது பணிகளில் கவனமுடன் இருக்க வேண்டும் மேல் அதிகாரி பாராட்டு கிடைக்கும் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் மறையும். எப்பவும் நல்லது நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்கள் ஆதாயம் தரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன யோகம் உண்டாகும். இன்று உங்கள் பலம்: உங்களின் சாதுரியமான அணுகுமுறையால் தொழில் சிறப்பாக நடப்பது. தேவையான உதவிகள் வந்து சேர்வது. இன்று உங்கள் பலவீனம்: வழியில் சொல்ல முடியாத சோகம் மனதை அழுத்துவது. அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள மோசடியில் ஏமாந்து விடக்கூடாது. 2 அடுத்தவர்கள் விஷயத்தில் தள்ளி இருக்க வேண்டும். 3 சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். அரசு உதவிகள் கிடைக்கும். அரசு வேலையில் உங்கள் திறமைக்கேற்ற மரியாதை வந்து சேரும். அதனால் பதவி உயர்வும் ஏற்படும். சிலருக்கு பணி மாறுதல்கள் கிடைக்கலாம். வாகன லாபங்கள் உண்டாகும். அழகிய மனைவியை பெரும் வாய்ப்பு கிட்டும். தனதானிய லாபங்கள் அதிகரிக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலை ஏற்படும். தாய் தந்தையர்கள் ஆசி கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பலன் அடைவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் பெறுவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன பலன் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: புதிய தொழிலில் வரும் வருமானம் மனதிற்கு தெம்பை கொடுக்கும். அரசாங்க பெரிய மனிதரின் செல்வாக்கு துணையாய் நிற்கும். இன்று உங்கள் பலவீனம்: சில நேரங்களில் கோபத்தால் நிதானம் தவறுவீர்கள். என்ன செய்கிறோம் என்ற தெரியாத நிலை சிக்கலை கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடாது. 2 புதியவர்களிடம் பணப் பொறுப்பை ஒப்படைக்க கூடாது. 3 குடும்பத்தில் மனதில் இருக்கும் விஷயங்களை மறைக்கக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

துலாம் ராசி அன்பர்களே! வேலை இடத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். உங்களின் திறமைக்கேற்ப ஊதிய உயர்வும் பதவி மாற்றமும் ஏற்படும். நீங்கள் நினைக்கின்ற காரியத்தை செய்து முடிக்கின்ற வழி அமையும். உறவினர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம் அதிகரித்து கையில் பணம் தாராளமாக புரளும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு காரியம் விருத்தியாகும் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கடைவார்கள். இன்று உங்கள் பலம்: எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: செலவுகள் அதிகமாகி சிரமப்படுத்தலாம். கணக்கு வழக்குகளை சரி செய்யாததால் சின்ன சிரமம் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கடன் கொடுப்பதில் அவசரப்பட வேண்டாம். 2 மனைவியிடம் பேசும் போது கோபத்தை குறைக்க வேண்டும். 3 அன்புத் தொல்லைகள் அதிகமாகும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

விருச்சிக ராசி அன்பர்களே! நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும் நாள். தொழிலில் கவனமாக இருந்தாலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். வரவுக்கு மேல் செலவு வரலாம். வேலை இடத்தில் சக ஊழியர்களின் தொந்தரவு இருக்கும். மேலதிகாரிகளின் கோபம் மனதை வருத்தும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிதமான பலன் பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணவரவு பாதிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தம் அதிகமாகும். இன்று உங்கள் பலம்: பண வரவு அதிகரிக்க இரவு பகல் பாராமல் உழைப்பீர்கள். எந்த காரியத்திலும் துணிச்சலுடன் இறங்குவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: மனச்சுமை காரணமாக நித்திரை பாதிப்பு அடைவீர்கள். திடீர் செலவுகளால் சிரமப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வெளிப்பழக்கங்களில் எச்சரிக்கை தேவை. 2 சொந்தக்காரர் விஷயத்தில் தலையிடக்கூடாது. 3 பங்குதாரர்களிடம் சுமூகமாக பேச வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுகிறது. இறைவன் அருளால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பெரியவர்களின் அன்பும் ஆசியும் உங்களுக்கு துணையாக நிற்கும். வேலை இடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் பெருகும். அரசாங்க பதவி உறுதியாகும். உங்கள் உண்மையான உழைப்புக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு தன லாபம் கூடும். பூராட நட்சத்திரக்காரர்கள் கடன்கள் வசூலாகும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் கேட்டது கிடைக்கும். இன்று உங்கள் பலம்: உங்களுக்கு தேவைப்பட்ட உதவியை நண்பர் செய்ய தயாராக இருப்பார். உங்கள் பேச்சுக்கு உறவினர்கள் மதிப்பு கொடுப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: நினைத்ததை செய்ய முடியாமல் ஒரு காரியத்தில் சின்ன இடையூறு ஏற்படும். வருமானம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 போலியான நண்பர்களிடம் நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. 2 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 3 நஷ்டம் வராமல் வியாபாரத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! வெற்றிகரமான காரியங்கள் நடக்கும் நாள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. மறைமுக தொல்லைகளும் விமர்சனங்களும் மற்றவர்களால் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு குழப்பம் ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் கிடையாது. மனைவி பிள்ளைகள் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் முன்னேற்றகரமாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பாராத வருமானம் வரலாம். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு வெளியூர் பயணங்கள் லாபம் தரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். இன்று உங்கள் பலம்: தேவையான நேரத்தில் சரியான முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உங்கள் தொழிலுக்கு உதவலாம். குழந்தைகள் பாசத்தோடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வெளியூர் பயணங்கள் அலைச்சலைத் தரலாம். பொருள் வரவு குறையலாம். தொழிலில் சில சிரமங்கள் ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 எந்த வேலையும் ஒத்தி போட வேண்டாம். 2 வேலைகளை ஆரம்பிக்கும் போது மள மள என்று செய்து முடிக்க பாருங்கள். 3 வெளியூர் பயணங்களை தள்ளிப் போடுங்கள். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! எதிர்பார்த்த செய்திகள் வரும் நாள். தொழில் வெற்றி உண்டாகும். வருமான அதிகரிப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். செல்வ பெருக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் தக்க சமயத்தில் வந்து சேரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வேலை இடத்தில் உங்கள் பேச்சுக்கு தனித்தன்மை உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பு வந்து சேரும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு கையில் பணம் புரளும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வங்கியிருப்பு கூடும். இன்று உங்கள் பலம்: பங்குச் சந்தை முதலீடுகள் பக்கபலமாக இருக்கும். அரசியல் நண்பரின் உதவி தொழிலை உயர்த்தும். இன்று உங்கள் பலவீனம்: அரசு வேலையில் சற்று அலட்சியமாக நடந்து கொள்வது. திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு பேசி விடுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல கூடாது. 2 நினைத்த பொருளையெல்லாம் வாங்கும் எண்ணம் கூடாது. 3 அவசியமில்லாமல் எந்த காரணம் கொண்டும் கடன் வாங்க கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசிக்கார அன்பர்களே

இன்று மள மள என்று காரியம் நடக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத யோகம் அடிக்கும். உங்களுக்கு பில்லி சூனியம் வைக்க நினைத்தவர்களின் சாகசம் பலிக்காது. உங்கள் கையில் பணம் காசு தாராளமாக புழங்கும். நடக்குமா என்று சந்தேகப்பட்ட முக்கிய காரியம் எளிதாக நடக்கும். அரசுத்துறை வேலையில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சனி பகவான் அருளால் புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் ஏற்படும். அண்ணன் தம்பி பிரச்சனை முடிவுக்கு வரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வம் பெருகும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் கனவுகள் நனவாகும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் எதிர்பார்த்தது நடக்கும். இன்று உங்கள் பலம்: மன உறுதியால் தொழிலை மேம்படுத்தி லாபம் பார்ப்பீர்கள். அரசு அலுவலக நண்பர் உதவி செய்ய தயாராக இருப்பார். இன்று உங்கள் பலவீனம்: நியாயமான பிரச்சனையாக இருந்தால் பிடிவாதமாக நடந்து கொள்வீர்கள். அதில் வருகின்ற இழப்புகளை பொருட்படுத்த மாட்டீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட காரியங்களில் நிதானம் தேவை. 2 ரொக்க பணத்தை கொண்டு செல்லுகின்ற பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 3 உங்கள் வீட்டு பிரச்சனையை வெளியில் சொல்லாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 11 – ஐப்பசி – பராபவ வருடம் புதன் நாள் புதன் திதி திருதியை (up to October 29, 1:07 am) சதுர்த்தி (up to October 29, 10:10 pm) நட்சத்திரம் கார்த்திகை (up to 1:26 pm) ரோஹிணி (up to October 29,11:11 am) யோகம் அமிர்த-சித்த யோகம் நல்ல நேரம் 9:15 – 10:15 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11:45 am / 6:30 – 7:30 pm இராகு காலம் மதியம் 12.00 – 1.30 எமகண்டம் காலை 7.30 – 9.00 குளிகை காலை 10.30 – 12.00 சூலம் வடக்கு பரிகாரம் பால் சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம் சூரியோதயம் 6:05 AM சூரிய அஸ்தமனம் 5:40 PM சந்திரோதயம் Oct 28 7:36 PM சந்திர அஸ்தமனம் Oct 29 9:04 AM