கணவனுக்கு தெரியாமல் மகனுடன் உடலுறவு. உல்லாசம் அனுபவித்த பெண்! ?

 

அமெரிக்காவில் அப்பாவி கணவனுக்கு தெரியாமல் மகனுடன் பெண் ஒருவர் உடலுறவு வைத்து உல்லாசமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கி உள்ளார். குடும்ப பிரச்சனையில் மகன் மீது போலீசில் அளித்த புகாரால் அவரது கள்ள உறவு அம்பலமாகி உள்ளது. என்ன நடந்தது? ஒரேவீட்டில் கணவனுக்கு தெரியாமல் அந்த பெண் எப்படி மகனுடன் 4 ஆண்டுகளாக 100 முறை உடலுறவு வைத்து கொண்டார் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

 

அமெரிக்காவின் புளோரிடா வில் உள்ள லேக்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டினா கிளெமென்ஸ். இவருக்கு வயது 46. திருமணம் ஆனவர். இவரது மகன் பெயர் ஷேன் கிளெமென்ஸ்.

கிறிஸ்டினா தனது மகன் மற்றும் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் கிறிஸ்டினா போலீசுக்கு போன் செய்து பரபரப்பான புகார் அளித்தார். ”குடும்ப பிரச்சனையில் என்னை எனது மகன் ஷேன் கிளெமென்ஸ் துன்புறுத்துகிறார். என்னை தாக்குகிறார். அவரிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமு்” என்று போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று ஷேன் கிளெமென்ஸ்-ஸை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கினர். அப்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. தாயும், மகனும் உடலுறவில் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கைதான மகன் ஷேன் கிளெமென்ஸ் கூறுகையில், ”எனக்கு 18 வயது நிரம்பியதில் இருந்து எனது அம்மாவுடன் உடலுறவு வைத்து வருகிறேன்

கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை உல்லாசமாக இருந்துள்ளோம். இது எனது தந்தைக்கு தெரியாது. ஆனால் இப்போது என் தாய் என்னிடம் சண்டையிடுகிறார். குடும்ப பிரச்சனை என்று என் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் கோபத்தில் தாக்கிவிட்டேன்” என்று கூறியுள்ளார். குடும்ப பிரச்சனையை விசாரிக்க முயன்ற போலீசார் இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர

உடனடியாக தாய் கிறிஸ்டினா கிளெமென்ஸை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரும் மகனுடன் உல்லாசமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். அப்போது அவர், ”மகனுக்கு 18 வயது நிரம்பியது முதல் அவருடன் உல்லாசமாக இருந்து வருகிறேன். இதுவரை 100 முறை மட்டும் தான் உல்லாசமாக இருந்துள்ளேன்” என்று கூறி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி கிறிஸ்டினாவின் கணவரிடம் கேட்டபேது, ”நானும் எனது மனைவியும் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஆனால் அவர் எனது மகனுடன் உடலுறவு வைத்திருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் பலமுறை சந்தேகம் வந்துள்ளது. இருவரும் மாஸ்டர் பெட்ரூமில் கதவை பூட்டிக்கொண்டு நீண்டநேரம் இருப்பார்கள். இந்த சமயத்தில் சந்தேகப்பட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இதனை அமெரிக்காவின் போல்க்கவுண்ட் ஷெரிப் கிரேடி ஜூட் (Enforcement Officer) உறுதி செய்துள்ளார். அதுமட்டுமின்றி தாய் – மகன் இடையேயான உடலுறவுக்கு சட்டடப்படி குற்றம் என்று கூறி இருவர் மீதும் வழக்குப்பதிந்து அதிரடியாக கைது செய்தனர். இதில் கிறிஸ்டினா 6,250 டாலர் பிணைத்தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாறாக மகன் ஷேன் கிளெமென்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.