5வது நாளாக தாக்குதலை விரிவுபடுத்திய அமெரிக்கா மத்திய கிழக்கை அழித்து விடுவதாக ஈரான் மிரட்டல்: பாலங்கள், மின் நிலையங்களை தகர்ப்பதாக டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து எண்ணெய், ...










