
இசையமைப்பாளர் அனிருத் – சன் ரைசர்ஸ் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவ.21) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், ரஜினிகாந்த், கலாநிதி மாறன், மு.க.ஸ்டாலின்,



