கனவுகளை வீடியோவாக மாற்றும் AI வேற லெவல்

..

கனவுகள் விசித்திரமானவை.. மனிதர்களுக்கு கனவு எப்படி வரும் என்று கணிக்கவே முடியாது.. மனதில் இருக்கும் நிறைவேறாத ஆசைகள் கனவாக வரும்.. சில சமயம் கற்பனையில் எட்டாத விஷயங்கள் கூட கனவாக வரும்.

மனித குலத்திற்கு கனவுகள் எப்போதும் ஒரு வரப்பிரசாதம்தான்.. இந்நிலையில்தான், மனிதர்களின் கனவுகளை பதிவு செய்து அதனை காட்சிகளாக கட்டமைக்கும் Sleep Interpreter என்ற AI உருவாக்கப்பட்டுள்ளது.

தூங்கும் போது மூளையிலிருந்து வரும் சிக்னல்களை மூலம் FMRI காட்சிகளாக மற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த AI முன்னேற்றம் அடைந்தால் நாம் கானும் கனவுகளை ஒரு முழு வீடியோவாக திரையில் காண முடியும்..