ஜிம்பாப்வேயில் படகு கவிழ்ந்து 44 பேர் உயிரிழப்பு

 

ஜிம்பாப்வேயில் கரிபா ஏரியில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து 44 பேர் உயிரிழந்தனர். கரிபா என்ற ஏரியில் செல்லும்போது பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது