ஓய்வூதியத்தை பெற இறந்த உடலுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த நபர்!

 

மகன் கிறிஸ்டோஃபர்சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்த தாயின் உடலை, 3 வருடங்களாக Freezer-க்குள் மறைத்து வைத்தார். தாயின் உடல்நலம் குறித்து போலீசார் விசாரிக்க வந்தபோதே உண்மை தெரியவந்துள்ளது.

கிறிஸ்டோஃபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், தாய் சில்வியாவின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.