லாஸ்லியாவாள் சேரனுக்கு கிடைத்த அங்கீகாரம்!
25 Dec,2019
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக சந்தித்து கொண்டவர்கள் தான் சேரன் மற்றும் லாஸ்லியா.
என்னதான் நிகழ்ச்சி முடிந்தாலும் தங்களுக்கு வீட்டிற்குள் நடந்த அனுபவங்களை பற்றி அவ்வப்போது ஊடகத்தில் தெரிவித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது விழா ஒன்றில் மேடையில் பேசிய இயக்குனர் சேரன் “என்ன இதற்கு முன்பு இயக்குனர் சேரன், சேரன் அண்ணா, சேரன் சார் என்று தான் அழைத்தீர்கள். ஆனால் லாஸ்லியா என்ன எப்போது சேரப்பா என்று அழைத்த பிறகு அனைவரும் என்ன அப்படி தான் அழைக்கிறீர்கள்” என்று கூறினார்.
மேலும், இதற்கு முழு காரணம் என் மகள் லாஸ்லியா என்றும் இதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் சேரன்.