பிங்க் கவுனில் தடுக்கி விழுந்தார் தீபிகா படுகோனே
10 May,2019
“ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில், முதல் திங்களன்று மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறும்.”,
ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில், முதல் திங்களன்று மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறும்.
நியூயார்க்கின் மெட்ரோபாலிடன் மியூஸியம் ஆஃப் ஆர்ட் அமைப்புக்கு நிதியுதவி கோருவதற்காக இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பிரபல நடிகர்கள், இளம் கலைஞர்கள், ஃபேஷன் துறை நிபுணர்கள் எனப் பலத் தரப்பினரும் புதுவிதமான ஆடை அலங்காரத்துடன் வந்து அசத்துவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் என ஏராளமான பாலிவுட், ஹாலிவுட் நடிகைககளும் விதவிதமான ஆடை அலங்காரத்துடன் வந்து அசத்தினர்.
இதில் தீபிகா படுகோன், பிங்க் நிறத்தில் மிக அழகான ஆடையில் வந்து பலரின் கண்களையும் ஈர்த்தார்.