சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் அழுதார்VIDEO

14 Dec,2019
 

 

 
 

நடிகை தீபிகா படுகோன், தான் நடித்த ‘சப்பாக்’ படத்தின் ட்ரெய்லர் வெளி­யீட்டு விழாவில் உரை­யாற்­றும்­போது கண்ணீர் விட்டு அழுதார்.
 
அசிட் தாக்­கு­த­லுக்கு ஆளாகி, மீண்டு வந்து, வாழ்வில் வெற்றி கண்ட லக்ஷ்மி என்­ப­வரின் உண்மைக் கதை, ‘சப்பாக்’ என்­கிற பெயரில் திரைப்­ப­ட­மாக உரு­வா­கி­றது.
இதில் தீபிகா படுகோன் லக்ஷ்மி கதா­பாத்­தி­ரத்தில் நடிக்­கிறார்.
மேக்னா குல்சார் இந்தப் படத்தை இயக்­கு­கிறார். தீபிகா படு­கோனே இப்­ப­டத்தின் இணைத் தயா­ரிப்­பா­ளர்­களில் ஒருவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளி­யீட்டு விழா மும்­பையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடந்­தது.
இந்­நி­கழ்வில் நடிகை தீபிகா படு­கோனே உரை­யாற்­று­கையில், பேசு­கையில், ‘ட்ரெய்லர் மட்­டுமே காட்­டப்­படும், நாங்கள் மேடைக்கு வருவோம் என்றே நினைத்தேன்.
ஆனால் நான் மேடைக்கு வந்­ததும் பேச வேண்டும் என்­பது பற்றி நினைக்­கவே இல்லை.
இந்த ட்ரெய்­லரைப் பார்க்கும் போதெல்லாம். நாம் இதைப் பற்றி பிறகு பேச­லாமா, என்னை மன்­னித்து விடுங்கள்’ என மேற்­கொண்டு பேச முடி­யாமல் தீபிகா அழ ஆரம்­பித்தார்.
 
அவ­ருக்குப் பக்­கத்தில் நின்று கொண்­டி­ருந்த இயக்­குநர் மேக்னா, ‘தீபிகா இது­வரை முழு ட்ரெய்­லரை பார்க்­க­வில்லை என்றும், இப்­போ­துதான் பார்த்­தி­ருப்­பதால் உணர்ச்­சி­வ­சப்­பட்­டு­விட்டார் என்று, யாரும் அவர் அழு­வதைப் படம்­பி­டிக்­கா­தீர்கள்’ என்றும் வேண்­டுகோள் விடுத்தார். இப்படம் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies