ஆப்ரிக்காவில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி

 

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான கேப்வெர்டேவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். சாலையின் அருகே இருந்த பள்ளத்தாக்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.