அதிகாலையில் உறவில் ஈடுபடுவதால் நன்மைகளா?

மருத்துவர்கள் காலை உடலுறவு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

காலையில் எழுந்தவுடன் உடலுறவா என சங்கடமாக இருக்கலாம். ஆனால் மருத்துவர்கள் காலை உடலுறவு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். இதை நெதர்லாந்தின் தலைநகர் பெல்ஃபாஸ்டில் (Belfast) உள்ள குயின் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையானது சில நன்மைப் பட்டியல்களையும் வெளியிட்டது. அவை என்னென்ன என்பதைக் காணலாம்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் : காலை வேலையில் மேற்கொள்ளும் உடலுறவால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் இரத்த ஓட்டம் சீராகி அழுத்தம் குறையும்.

கலோரிகள் குறையும் : இனி ஜிம்மிற்கே போகாமல் கலோரியைக் குறைக்க இது நல்ல வழி. காலை உடலுறவால் 300 கலோரிகள் குறையும் என தெரிவிக்கிறது. இதனால், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருந்தால் கூட குறையும் வாய்ப்பு உள்ளது என்கிறது அந்த ஆய்வு.

ஒற்றைத் தலைவலி குறையும் : நீங்கள் தினமும் ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுகிறீர்கள் எனில் அதற்கு மாத்திரைகள் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்வதைக் காட்டிலும் இயற்கை வழியில் குறைக்கலாம். இதில் ஒற்றைத் தலைவலி பிரச்னையும் குறையும் என தெரிவிக்கிறது.

மூட்டுவலிகள் தீரும் : உங்களுக்கு கடுமையான வேலையால் ஏற்படும் உடல் வலி, கீழ்வாதம், மூட்டு வலி போன்றவை எண்டோர்ஃபின் (Endorphins) சுரப்பால் முற்றிலும் குறையும் என தெரிவித்துள்ளது.

முகத்தில் பிரகாசம் : பாலர் சென்றாலும் கிடைக்காத புத்துணர்ச்சி உடலுறவில் கிடைக்கும். அதுவும் காலை நேரத்தில் உடலுறவு கொள்வதால் வேலைக்குச் செல்லும் போது பிரகாசமான முகப் பொலிவுடன் உற்சாகமாக இருக்கும்.

தலைமுடி பளபளக்கும் : உடலுறவின் போது வெளியேறும் சிறந்த ஹார்மோன்களால் தலைமுடி சில்கியாகவும், மென்மையான பளபளப்படுடன் இருக்கும்.<br /><br />
தலைமுடி பளபளக்கும் : உடலுறவின் போது வெளியேறும் சிறந்த ஹார்மோன்களால் தலைமுடி சில்கியாகவும், மென்மையான பளபளப்படுடன் இருக்கும்.

பதட்டம் நீங்கும் :உங்களைத் தாழ்வாக உணரவைக்கும் ஆன்ஸைட்டி எனப்படும், பதட்டம், தனிமை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இல்லாமல் ஃபீல் ஃப்ரெஷாக உணர்வீர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : காலையில் உடலுறவு வைத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்திகள் தூண்டப்பட்டு கிருமிகள், வைரஸ் போன்ற நோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகளை அழிக்கும் என சைக்காலஜி அண்ட் பிஹேவியரில் வெளியிட்டுள்ள ஆய்விலும் தெரிவிக்கிறது.

நீண்ட நேரம் நிலைக்கும் : காலையில் எழும்போது ஃபிரெஷாக இருப்போம். அந்த வேலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது சோர்வின்றி உற்சாகமாக நீண்ட நேரம் உடலுறவு மேற்கொள்ளலாம் என்கிறது ஆய்வு.

மன அழுத்தம் நீங்கும் : 2010 ஆண்டு அமெரிக்காவின் PNAS வெளியிட்ட ஆய்விலும் அழுத்தம் கொடுத்து செய்யப்படும் எந்த வேலையானாலும் மன அழுத்தம் குறையும் என வெளியிட்டது. அதில் உடலுறவு கொள்வதாலும் குறையும் என தெரிவிக்கிறது. இதனால் புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள்.

மூளைக்கு சிறந்தது : உடலுறவின் போது வெளியாகும் ஃபீல் குட் ஹார்மோனான டோபமைன் சுரப்பால் உடற்பயிற்சியிலும் கிடைக்காத புத்துணர்ச்சியை இதில் பெறுவீர்கள். மூளை சுருசுருப்படையும். அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவீர்கள்.