உலக வெப்பமயமாதல் காரணமாக உலகின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை தொடர்ந்து 6 நாட்கள் 2 டிகிரி செல்ஸியஸுக்கு மேல் பதிவானது வரலாற்றில் முதல்முறை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இயற்கையின் அதிர்ச்சி மாற்றம்! சூப்பர் எல் நினோ’ உருவாகும் நிலை
உலக வெப்பமயமாதல் காரணமாக உலகின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை தொடர்ந்து 6 நாட்கள் 2 டிகிரி செல்ஸியஸுக்கு மேல் பதிவானது வரலாற்றில் முதல்முறை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
அரிய நிகழ்வு, இதற்கு முன்பு நவம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2024 ஆகிய மாதங்களில் மட்டுமே உலகின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 2ஊC-க்கு மேல் உயர்ந்தது; ஆனால் அது ஒரு நாள் மட்டுமே நீடித்தது. தற்போது இது தொடர்ந்து 6 நாட்கள் பதிவாகியுள்ளது.
உலக வெப்பமயமாதல் மற்றும் ‘சூப்பர் எல் நினோ’ உருவாகும் நிலை ஆகியவை முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. கடந்த கோடையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 50,000-க்கும் மேற்பட்டோர் மற்றும் இங்கிலாந்தில் 5,000 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தொடர்ச்சியான வெப்ப உயர்வு எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அதோடு தற்போது சூப்பர் எல்நினோ உருவாகவும் உலக வெப்பபமதலே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது .இந்த சூழலில் உலகின் வெப்பநிலை 2டிகிரி செல்ஸியஸுக்கு உயர்வது வரும் காலத்தில் பேரழிவை கொடுக்கும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.