இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இன்றி தாய்லாந்துக்குள் நுழைவதைத் தொடர்ந்து அனுமதிக்கும் அந்நாட்டு அரசு;
விசா விலக்குத் திட்டத்தின் கீழ் தங்குவதற்கான அதிகபட்ச கால அளவை 60 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட உள்ளதாக தகவல். இந்தியாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்.



