14 வயது சிறுவன் கொரோனாவால் உயிரிழந்தார்: ஐரோப்பாவை நடுங்க வைக்கும் நிகழ்வு
                  
                     30 Mar,2020
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	போத்துக்கல் நாட்டில், ஓவர் என்னும் நகரில் வசித்துவந்த விக்டர் என்னும் 14 வயதுச் சிறுவன் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ள நிகழ்வு முழு ஐரோப்பாவையும் கதிகலங்க வைத்துள்ளது. குறித்த சிறுவன், மிகவும் துடிதுடிப்பானவன் என்றும். பள்ளியில் நடக்கும் பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து. தேசிய அளவில் பல பதக்கங்களை பெற்றவன் என்றும் கூறப்படுகிறது. மிக நல்ல உடல் நிலையில், ஆரோக்கியமாக அவன் இருந்துள்ளான். குறித்த சிறுவன் எப்படி கொரோனாவால் இறந்தான் என்பது, பலரை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது