அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் டேங்கர் கப்பல்களை தாக்கியதாக ஈரான் ராணுவம்
02 Mar,2026
ஹார்முஸ் நீரிணை அருகே அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் டேங்கர் கப்பல்களை தாக்கியதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்காவின் THAAD ஏவுகணை எதிர்ப்பு ரேடார் அமைப்பை தாக்கி அழித்ததாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. Al-Ruwais பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை, துல்லியமாகத் தாக்கி அழித்துவிட்டதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது.இதை அமெரிக்க ராணுவம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.