கனடாவில் வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் புதிய விசா
25 Feb,2025
கனடாவில் வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் புதிய விசா நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கனடா அரசின் புதிய விசா நடைமுறையால் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. புதிதாக கனடாவுக்கு வேலைக்குச் செல்வோர் மற்றும் குடியேற நினைப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வெளிநாட்டினரின் விசா நிலையை எந்த நேரத்திலும் மாற்ற எல்லைப் படை அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.