ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை..!!
02 Oct,2024
ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தடை விதித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.
தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே: ஐநா பொதுச் செயலாளர்
மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர் பதற்றம் கண்டனத்திற்கு உரியது என ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்; தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே என தெரிவித்தார்.