இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ராஜினாமா செய்ததை தொடர்ந்து அவசர நிலை
02 May,2024
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ராஜினாமா செய்ததை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தபட்டுள்ளது. காஸாவில் தொடர்ந்து இஸ்ரேல் தக்குதல் நடத்தி வருவதற்கு நாலுக்கு நால் எதிர்ப்பு வலுத்து வருகிறது; அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ள சூழ்நிலையில் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.