எமது பிரதிகளை கொண்ட பிரபஞ்சம்(parallel universes) இருப்பது உண்மை: எமது கம்பியூட்டர் அங்கே சென்று வந்தது .. !
பிரதிகளை கொண்ட பிரபஞ்சங்கள் (parallel universes) இருக்கிறது என்பது விஞ்ஞானிகள் நீண்ட காலமாக சொல்லி வரும் ஒரு கோட்ப்பாடு. இதனை இன்று வரை எவரும் நிரூபித்ததே இல்லை. குவாணம் கோட்பாட்டின் அடிப்படையில், நாம் ஒரு நேரத்தில்(எமது பூமி) வாழ்ந்து கொண்டு இருந்தால். அது போல வேறு ஒரு நேரத்தில் எம்மை ஒத்த ஒரு பூமி வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்பது அர்த்தம். குழப்பாமல், சற்று தெளிவாகச் சொல்வது என்றால். பரமன் என்ற நபர் ஒருவர் 2024ல் டிசம்பர் மாதம் 16ம் திகதி 12.30 மணிக்கு நடந்து செல்கிறார் என்றால், 12.31க்கு ஒரு உலகம், 12.32 க்கு ஒரு உலகம் என்று பல உலகங்கள், வேறு வேறு நேரத்தில் இருக்கும் என்பது பொருள்.
ஆனால் இதுவரை நிரூபிக்கப்படாத, இந்த விடையத்தை கூகுள் நிறுவனம் உண்மை என இன்று(16) அறிவித்துள்ளது. காரணம் அவர்கள் கண்டு பிடித்துள்ள மிக மிக சக்த்தி வாய்ந்த குவாண்டம் கம்பியூட்டர் தான். இதனை வைத்து இந்த தரவை நிறுவிப் பார்த்ததில், கம்பியூட்டர் இது நடை முறைக்கு சாத்தியம் என்று கூறியுள்ளதால். கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பரலல் யூனிவேர்ஸ் இருக்கிறது, அது உண்மை என்று கூறினாலும் பரவாயில்லை. ஆனால் கூகுள் அதனை விட ஒரு சம்பத்தை கூறுகிறது. அது என்னவென்றால், தமது கம்பியூட்டர் அந்த இடத்திற்கு சென்று வந்துள்ளது என்கிறார்கள். இது தான் பிரமிப்பாக உள்ளது. குறிப்பாக குவண்டம் எனப்படும் கோட்பாடு, சுமார் 1990களில் தான் உருவாகியது. ஆனால் தமிழர்களை மற்றும் இந்து சயமயத்தை பொறுத்தவரை, இந்தக் கோட்ப்பாடு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே உள்ளது. இதனை சைவ சமயம், நரக லோகம், தேவ லோகம், என்று பல லோகங்களாக பிரித்துள்ளார்கள். வேறு பட்ட நேரங்களை கொண்ட லோகங்கள் என்று தெளிவாக தெரிவித்துள்ளார்கள் , என்பது அதனை விட அர்திர்ச்சியன விடையம்.
இணை பிரபஞ்சம் என்பது அறிவியல் மற்றும் தத்துவத்தின் ஒரு தனிப்பட்ட கருத்தாகும். இதன் மூலம், நமது பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்ட பல பிரபஞ்சங்கள், அதாவது ஒரே நேரத்தில் பல உருமங்கள் கொண்ட உலகங்கள் இருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகிறது.
ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் இயற்கை விதிகள், தத்துவம், காலம், மற்றும் இடம் மாறுபடும். ஒருசில பிரபஞ்சங்களில் நாம் வாழ்கின்ற இந்த நிஜம் இருக்கலாம், அல்லது வேறொரு முறையில் மாறுபட்டு இருக்கலாம்.
குவாண்டம் இயற்பியல் (Quantum Physics): செறிவு நிலைகளில் எடுக்கும் தீர்மானங்கள் பல முடிவுகளை உருவாக்கும், ஒவ்வொரு முடிவும் ஒரே நேரத்தில் ஒரு பிரபஞ்சமாக உருவாகிறது.
மல்டிவெர்ஸ் கோட்பாடு (Multiverse Theory): பெருநிலை வெடிப்பு (Big Bang) ஒரே நேரத்தில் பல பிரபஞ்சங்களை உருவாக்கியிருக்கலாம்.
இந்நிகழ்வு சினிமா மற்றும் புனைவுகளில் அதிகமாக காணப்படுகிறது. உதாரணமாக, ஒருவர் ஒரு பிரபஞ்சத்தில் வெற்றி பெற்றால், மற்றொரு பிரபஞ்சத்தில் தோற்றிருக்கலாம்.
மெய்ஞான அனுபவங்கள்:
இணை பிரபஞ்சங்களின் கோட்பாடு விஞ்ஞான ரீதியில் இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இது நம் பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவியலின் எல்லைகளை விரிவாக்கும் ஒரு மிக ஆழமான யோசனையாகவே கருதப்படுகிறது