சில மிகவும் உபயோகமான இணையத்தளங்கள்
                  
                     14 Jul,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	#1 : மாற்று மென்பொருள் தளம்  : https://alternativeto.net/ 
	உங்களுக்கு தேவையான, ஆனால் உங்களிடம் இல்லாத மென்பொருட்களை இதில் தேடி பயன்பெறலாம்.
	#2 : வைரஸ் பற்றிய தளத்தை இல்லை கோவையை பரிசோதிக்க : https://www.virustotal.com/gui/home/upload
	 
	#3 : இன்றைய காலத்தின் தேவை, கணனி குறியிடலை கற்றல் ( computer coding) : https://www.sololearn.com/
	 
	#4: நீங்களாகவே கணணி மற்றும் இலத்திரனியல் பொருட்களை திருத்த உதவும் தளம்:   https://www.ifixit.com/
	 
	#5: நீங்கள் சென்ற இணையத்தளம் தரையிறக்கம் செய்யாவிடில் அது தடைப்பட்டுள்ளதா என அறியலாம் : https://www.isitdownrightnow.com
	#6 : நீங்கள் விரும்பும் மென்பொருட்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்யலாம் : https://ninite.com/
	 
	#7 : நீங்கள் அமசோனில் பொருட்களை வாங்குபவராயின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை அறிய இந்த தளம் உதவும்:  https://camelcamelcamel.com/
	#8 : கூகிள் மூலம் தேடலை செய்யும் பொழுது உங்கள் தேடல்களை அவர்கள் தெரிந்து  உதாரணத்திற்கு உங்களுக்கு சில விளம்பரங்களை தருவார்கள். நீங்கள் இதை தவிர்க்கலாம் : https://duckduckgo.com/