உங்களை வேவு பார்க்கும் மொபைல் லோக்ஷேனை ஆப் செய்வது எப்படி?
06 Jun,2019
நீங்கள் செல்லும் இடங்களும் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் இருந்த போதிலும், உங்களுடைய ஸ்மார்ட்போன் மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும்.
கூகுள் நிறுவனத்தின் இந்த டிரெக்கிங் தொழில் நுட்பம் அனைத்து விஷயங்களையும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இதனால் நம்முடைய பிரைவசி பரிபோவது உறுதி. இதை எவ்வாறு தடுக்கலம் என்று பார்க்கலாம். இதில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள்ளும் சிக்கி விடுகின்றன.
இதில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களும் சிக்கி விடுகின்றன. எவ்வாறு டிரெக்கிங் தொழில் நுட்பத்தை நீக்கலாம் என்று பார்க்கலாம்.
டிரெக்கிங்கை நிறுத்துவது எப்படி?
உடனடியாக நீங்கள் ஸ்மார்ட்போன் லோக்கேஷன் சர்வீஸ்களை டர்ன் ஆப் செய்ய வேண்டும்.
லோக்கேஷன் சர்வீஸ்களை பிளாக் செய்யாவிட்டால், உங்களின் ஒவ்வொரு செயல்முறைகளைகளும், உங்களின் இருப்பிடம், வேலைக்கு செல்லும் இடம, தற்போது நீங்கள் இருக்கும் இடம் என அனைத்து தகவல்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்.
தேவையில்லாத நேரத்தில் தவிர்க்க வேண்டும்:
லோகேஷன் சர்வீஸ்களை மூலம் நமக்கு பல மடங்கு நன்மை இருந்தாலும், ஆனால் நாம் தேவைக்கு ஏற்பட பயன்படுத்த பயன்படுத்தி விட்டு தேவை இல்லாத பொழுது ஆப் செய்ய நாம் நினைப்போம் அது எப்படி செய்வது என்பதை பற்றி என்று நமக்கு தெரிவதில்லை.
ஆன்ட்ராய்டு போனில் ஆப் செய்வது:
செட்டிங்க்ஸ் செல்லவும், அதில் கூகுள் அக்கௌண்ட்டை க்ளிக் செய்யவும். டேட்டா அண்ட் பெர்சனலைசேசன் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
அதில லோகேசன் ஹிஸ்ட்ரியை டர்ன் ஆப் செய்யவும்.
ஐபோன்களுக்கு ஆப் செய்வது:
செட்டிங்ஸ் செல்லவும். அதில் ப்ரைவசி என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள். பின் லொகேஷன் சர்வீஸ் இருக்கும். லோகேஷன் ஹிஸ்டரி என்ற ஆப்சனை தேர்வு செய்து ஸ்டைல் ஆப் செய்யவும். மேலும் கூகுள் வெப் மற்றும் ஆப் ஆக்டிவிட்டி சேவையை ஆன் செய்து வைத்தால், கூள் சர்வீஸ் உங்களின் ஆருப்பிடம் உங்களின் சர்ச் சேவைககள் என அனைத்து டேட்டாவையும் கூகுள் அக்கவுண்டில் சேமித்து வைத்துக் கொள்ளும்.
இதை டர்ன் ஆப் செய்ய வேண்டும்