5. அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.3. இதன் பின் நான் பிரேக்கிங் ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.2. இந்த சிறிய விண்டோவில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும். 1. இன்ஸெர்ட் மெனு சென்று சிம்பல் என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும். இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒரு சேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும். பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம். வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும். வேர்ட்: ஹைபன்முதலில், சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்டினைத் திறக்கவும். பின்னர் “Review” டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள “Proofing” பிரிவில், “Word Count” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது “Word Count” பாக்ஸ் காட்டப்படும். இதில் பக்கங்கள், சொற்கள், ஸ்பேஸ் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள், ஸ்பேஸ் உடன் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள், பாராக்கள் மற்றும் வரிகள் ஆகியவை எத்தனை என்று பட்டியல் போட்டுக் காட்டப்படும். டாகுமெண்ட்டின் பக்கங்கள் மற்றும் சொற்கள் குறித்த தகவல்களை வேர்ட் விண்டோவின் கீழாக உள்ள ஸ்டேட்டஸ் பாரிலும் காணலாம். இதற்கு, உங்கள் டாகுமெண்ட் “Print Layout” அல்லது “Draft” வியூவில் இருக்க வேண்டும். வியூ டேப் பயன்படுத்தி இதனைப் பெறலாம். பெற்ற பின்னர், டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்தால், மேலும் என்ன தகவல்களை ஸ்டேட்டஸ் பாரில் காட்டும்படி அமைக்கலாம் என்பது தெரியவரும். வேர்ட் புரோகிராமில், நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் குறித்த அனைத்து புள்ளி விபரங்களை நமக்கு எடுத்துச் சொல்ல டூல் ஒன்று உள்ளது. டாகுமெண்ட் ஒன்றில், எத்தனை பக்கங்கள், சொற்கள், எழுத்துகள் சொற்கள், பத்திகள் உள்ளன என்று அந்த டூல் பட்டியலை நமக்குத் தருகிறது. இந்த டாகுமெண்ட் புள்ளி விபரங்கள் எப்படி காட்டப்படுகின்றன என்று பார்க்கலாம்.வேர்ட் டாகுமெண்ட்டின் அமைப்பினை அறிந்து கொள்ளஇனி, நீங்கள் அமைக்கும் வாக்கியங்களின் தொடக்கத்தில், இணைப்புச் சொற்கள் இருப்பின், அதனை வேர்ட் சிறிய ப்ளாக் மூலம் சுட்டிக் காட்டும்.5. தொடர்ந்து, Grammar Settings டயலாக் பாக்ஸினையும், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸையும் மூடி வெளியேறவும். 4. ஸ்டைல் பிரிவில், Sentences Beginning with And, But, and Hopefully என்று இருப்பதைக் காணவும். இதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். 3. இங்கு தரப்பட்டிருக்கும் Options பட்டியலில், ஸ்குரோல் செய்து செல்லவும். 2. இங்கு இடதுபுறமாக உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸினைக் காட்டும்.1. முதலில் Word Options டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.தொடங்குகின்றனவா என்ற சோதனை, இதில் நமக்குக் கிடைக்கும் உதவிகளில் சிறப்பானதாகும். இது போன்ற வாக்கியங்களை சோதனை செய்து, அதில் அவை இருப்பதனை அறிந்தால், வேர்ட் சுட்டிக் காட்ட வேண்டும் என எண்ணினால், கீழே தந்துள்ளபடி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும். நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully)) இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய
விண்டோஸ் டிபண்டர்
விண்டோஸ் டிபண்டர் அப்ளிகேஷன் புரோகிராம்இ மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயலியில் சில ஆண்டுகளாகவே நமக்குக் கிடைத்து வருகிறது. ஆனால்இ இது விரைவில் விண்டோஸ் அப்ளிகேஷனாகவே மாற உள்ளது. எதிர்காலத்தில் தற்போது விண்டோஸ் டிபண்டர் செயலியில் உள்ள இன்டர்பேஸ் இருக்காது. முற்றிலும் மாறுபட்ட நிலையில் கிடைக்கும் ஓர் அப்ளிகேஷனாக அமையும். இதன் முந்தைய நிலை குறித்தும்இ இனி வருங்காலத்தில் எப்படி அமைய உள்ளது என்றும் இங்கு பார்க்கலாம்.
2004 ஆம் ஆண்டில்இ மைக்ரோசாப்ட் நிறுவனம் புஐயுNவு யுவெi-ளுpலறயசந என்ற நிறுவனத்தை வாங்கியது. பின்னர் அதனை மைக்ரோசாப்ட் புரோகிராமாக மாற்றத் தொடங்கியது. ஆiஉசழளழகவ யுவெiளுpலறயசந என்று பெயரிட்டுஇ அதனை ஒரு சோதனைத் தொகுப்பாகத் தந்தது. பல ஆண்டுகள் அது சோதனைத் தொகுப்பாகவே இருந்தது. இறுதியாகஇ 2006ல்இ றுiனெழறள னுநகநனெநச என்ற பெயரில்இ விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 ஆகியவற்றுக்கு யுவெiளுpலறயசந தொகுப்பாகத் தந்தது. முதன் முதலில்இ விண்டோஸ் டிபண்டர் தொகுப்பின் பணி இப்படித்தான் இருந்தது.
பின்னர்இ 2007ல் விண்டோஸ் விஸ்டா இயக்க முறைமை வெளியான போதுஇ விண்டோஸ் டிபண்டர் இயக்கத்தினுள்ளாகவே அமைக்கப்பட்டது. இதன் மூலம் இயக்க முறைமையின் ஓர் அங்கமாக இது நிலை பெற்றது. மாறா நிலையில்இ ளுpலறயசந Pசழவநஉவழைn என்னும் பிரிவில்இ ளுநஉரசவைல ஊநவெநச என்னும் மையமாக இது அமைக்கப்பட்டது. இருப்பினும்இ இன்னும் ஒரு தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்று வேண்டும் எனப் பயனாளர்கள் எண்ணினார்கள்.
விண்டோஸ் 7 இயக்க முறைமை வந்த போதும்இ விண்டோஸ் டிபண்டர்இ அதனுள் ஓர் பிரிவாக இருந்தது. ஆனால்இ ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தாக்கும் மால்வேர் புரோகிராம்களையும்இ வைரஸ் புரோகிராம்களையும் தடுக்க வல்லமை படைத்ததாக விண்டோஸ் டிபண்டர் இல்லை என்பதைஇ மைக்ரோசாப்ட் நிறுவனம் உணர்ந்திருந்தது.
விண்டோஸ் 7 பயனாளர்களிடையே பரவத் தொடங்கியவுடன்இ மைக்ரோசாப்ட்இ ஆiஉசழளழகவ ளுநஉரசவைல நுளளநவெயைடள என்னும் பாதுகாப்பு தரும் புரோகிராம் ஒன்றினை இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தந்தது. இதுஇ கம்ப்யூட்டர் வைரஸ்இ ஸ்பைவேர்இ ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் மற்றும் ரூட் கிட்ஸ் போன்ற வைரஸ்களுக்கு எதிரானதாக இது இயங்கும் என அறிவிக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராம் இயங்கத் தொடங்குகையில்இ விண்டோஸ் டிபண்டர் செயலியின் இயக்கத்தினை நிறுத்திஇ அனைத்து மால்வேர் புரோகிராம்களை எதிர்கொள்ளும் வேலையை மேற்கொண்டது.
விண்டோஸ் 8 இயக்கத் தொகுப்புஇ 2012 ஆம் ஆண்டில் வெளியானபோதுஇ றுiனெழறள னுநகநனெநச என்னும் சாதனத்தோடுதான் இருந்தது. இதில் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் புரோகிராம் கொண்டிருந்த பாதுகாப்பு அம்சங்களே இருந்தன. எனவேஇ விண்டோஸ் டிபண்டர் தனி ஒரு டூலாக அமைந்ததுஇ விண்டோஸ் 8 இயக்க முறைமையுடன் தான்.
விண்டோஸ் 10 இயக்க முறைமைஇ 2015ல் வெளியான போதுஇ விண்டோஸ் 8ல் இருந்த விண்டோஸ் டிபண்டர் செயலியைக் கொண்டதாகவே இருந்தது. ஆனால்இ இதன் செட்டிங்ஸ் அமைப்புஇ விண்டோஸ் 10 செட்டிங்ஸ் அமைப்புடன் ஒருங்கிணைந்ததாக அமைந்திருந்தது. இயக்க செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுஇ செயல்பாட்டில் மாறுதல்கள் இருப்பின்இ அது மால்வேர் புரோகிராமின் தாக்கத்தினாலா என்று அறியும் அம்சங்கள் கொண்டிருந்தது.
விண்டோஸ் 10 இயக்கத்தில் உள்ள விண்டோஸ் டிபண்டர் செயலியின் இன்னொரு முக்கிய அம்சம் அதன் “க்ளவ்ட் பாதுகாப்பு அமைப்பு” ஆகும். அத்துடன்இ இயங்கும் கம்ப்யூட்டரில்இ மால்வேர் சார்ந்த செயல்பாடுகள் தென்பட்டால்இ அது குறித்த டேட்டாக்களைஇ மைக்ரோசாப்ட் மால்வேர் பாதுகாப்பு மையத்திற்கு (ஆiஉசழளழகவ’ள ஆயடறயசந Pசழவநஉவழைn ஊநவெநச) அனுப்பியது. இதனால்இ மைக்ரோசாப்ட்இ புதிய மால்வேர் புரோகிராம்கள் வரும்போதெல்லாம்இ அதனை அறியும் முதல் நிறுவன அமைப்பாக இருக்கிறது. அவற்றின் அடிப்படையில்இ விண்டோஸ் டிபண்டர் செயலியின் பாதுகாப்பு திறனைத் தொடர்ந்து புதுப்பிக்கும் வழியைக் கொண்டுள்ளது.
விண்டோஸ் இயக்க முறைமை இயங்கிக் கொண்டிருக்கும்போது சில கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களை நீக்குவது மிகவும் எளிதான செயலாக அமையாது. எனவேஇ விண்டோஸ் டிபண்டர் செயலியில் ஒரு ழுககடiநெ அழனந அறிமுகமானது. இது நம் பெர்சனல் கம்ப்யூட்டரைஇ கம்ப்யூட்டரில் முழுமையான செயல்பாடு தொடங்கும் முன்னர் இயக்கிஇ அதனை முழுமையாக ஸ்கேன் செய்கிறது. நம் கம்ப்யூட்டரில்இ ஏதேனும் பிற நிறுவனத்தின் ஆண்டி வைரஸ் தொகுப்பினை நிறுவிச் செயல்படுத்தினால்இ விண்டோஸ் டிபண்டர் ஒதுங்கிக் கொள்ளும். இருப்பினும்இ டுiஅவைநன Pநசழைனiஉ ளுஉயnniபெ என்னும் கூடுதல் அமைப்பினை உருவாக்கிக் காட்டும். இதனை நாம் இயக்கினால்இ நாம் சிஸ்டத்தைப் பயன்படுத்தாத போதுஇ நம் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஸ்கேன் செய்யாத போதுஇ தானாகவே இயங்கி கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்துஇ மால்வேர் புரோகிராம் எதனையாவது நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் விட்டுவிட்டதா என்று ஆய்வு செய்துஇ அதற்கேற்ற செயல்பாட்டினை மேற்கொள்ளும்.
இதுவரைஇ விண்டோஸ் 10 இயங்கி வரும் உங்கள் கம்ப்யூட்டரில்இ மேலும் ஒரு தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பதிந்து இயக்கி வரும் நிலையில்இ விண்டோஸ் டிபண்டர் தரும் டுiஅவைநன Pநசழைனiஉ ளுஉயnniபெ என்ற செயலியை இயக்கி வைக்கவும். இதன் மூலம்இ உங்கள் கம்ப்யூட்டருக்கு இரு தொகுப்புகளின் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்