கடல் அளவு தரவுகளை சேமிக்கும் கடுகு அளவு சேமிப்பு சாதனம்- வேர்ட் டிப்ஸ்ஸ

05 Jun,2015
 

நினைத்துப் பார்க்க முடியாத, அதிக அளவு கொண்ட தரவுகளை எளிதில் கையாள அதிகமாக பயன்படுத்தப்படுவது மெமரி கார்டு.

இதனை நாம் பொதுவாக ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆரம்ப காலக்கட்டத்தில் மிகச் சிறிய அளவினான மெமரி கார்டுகளே (memory card) பயன்பாட்டுக்கு வந்தன.

1990ம் ஆண்டு ஆரம்பத்தில் தான் இத்தகைய மெமரி கார்டுகள் சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. தொழிற்சாலைகளிலும், மோடம் (Modem) போன்ற இணைய வசதி சாதனங்களிலும் வந்தது.

இதைத் தொடர்ந்து மெபைல் (Mobile), கமெரா (Camera), லாப்டாப் (laptop), டேப்லெட் (Tablet), வீடியோ ஹேம்ஸ் (video games) போன்றவற்றில் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த மெமரி கார்டுகள் Encoding, Storage, retrieval என்ற மூன்று முறைகளில் கொடுக்கப்படும் தகவலை சேகரிக்கிறது.

Encoding மூலம் தரப்படும் தகவலானது குறிப்பிட்ட இடத்தில் சேகரிக்கப்படுகிறது. Storage அந்த தகவலை நிலைத்து வைத்திருக்க பயன்படும்.

Retrieval கொடுக்கப்பட்ட தகவலை தேவையான போது எடுத்து பயன்படுத்த வழிவகை செய்கிறது. இவை எல்லாம் சிலவகை transistor உதவியுடன் செயல்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது MOSFET transistor ஆகும்.

இதில் உள்ள memory circuits-களில் ON அல்லது OFF என இரு முறைகளில் மாறி மாறி சிறிய அளவினான மின்சாரம் பாயும் போது இது தனது வேலையை தொடங்குகிறது.

மெமரி கார்டு ஒரு சிறிய அளவினான microcontroller கொண்டுள்ளது. Microcontroller-ஐ ஒரு கணனியின் CPU ஆக நினைத்துக் கொண்டால் எளிதில் புரியும்.

இவை மெபைல் போனுடன் இணைப்பை ஏற்படுத்தும் போது தனது வேலையை கண் இமைக்கும் நேரத்தில் Clock Signal மூலம் செய்துவிடுகிறது.

தற்போது வந்திருக்கும் மெமரி கார்டுகள் தண்ணீரால் கூட பாதிப்படையாத வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் Samsung நிறுவனம் ஒரு மெமரி கார்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

தற்போது 512 GB அளவில் மிகச் சிறிய வடிவிலான மெமரி கார்டுகள் கூட வந்து விட்டன. இவற்றின் அளவு மேலும் அதிகரித்தால் அதில் ஆச்சரியப்படக் கூடிய விடயம் ஒன்றுமில்லை.


     வேர்ட் டிப்ஸ்ஸ



தனிப்பட்ட என் சொல்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது. இந்த சொல்லின் எழுத்துப் பிழையை வேர்ட் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், அந்த சொல்லின் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் "Ignore All" என்பதில் கிளிக் செய்திட வேண்டும். அதன் பின்னர், அந்த டாகுமெண்ட்டில், அந்த சொல் நீங்கள் டைப் செய்தபடியே ஏற்றுக் கொள்ளப்படும். இந்த சொல்லை Custom Dictionaryல் சேர்த்துவிட்டால், எந்த டாகுமெண்ட்டில் அந்த சொல் வந்தாலும், அது பிழை எனக் காட்டப்பட மாட்டாது. ஆனால், அதே டாகுமெண்ட் மற்ற கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப் படுகையில், அந்த சொல் பிழை உள்ளதாகக் காட்டப்படும். இது டாகுமெண்ட்டைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தினை உங்களிடம் ஏற்படுத்தும். எனவே, எந்த கம்ப்யூட்டரில் டாகுமெண்ட் திறக்கப்பட்டாலும், பிழையற்ற சொல்லாக உங்களின் சொல் காட்டப்பட வழி ஒன்று கண்டறியப்பட வேண்டும். இதற்கு இரு வழிகள் உள்ளன.

 

1. நீங்கள் இவ்வகையில் குறிப்பிட விரும்பும் சொல் அல்லது சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில், Display டேப்பினைப் பெற்றுக் காட்டவும்.
3. இங்கு Language dialog box தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், Proofing குருப்பில், Set Language டூலினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், Language குரூப்பில், Language டூல் தேர்ந்தெடுக்கவும். இதில் Set Proofing Language என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு Do Not Check Spelling or Grammar என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
5. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும்.
இரண்டாவது வழியினை இங்கு பார்க்கலாம். முதலில் Word Options டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடதுபுறமாக உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
வேர்ட் 2010ல், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து, ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு ஸ்குரோல் செய்து சென்று, Exceptions என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு Hide Spelling Errors in this Document Only என்ற செக் பாக்ஸ் டிக் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த வழி எப்படி செயல்படுகிறது? என்ற கேள்வி எழலாம். இதன்படி அமைக்கப்படும் செட்டிங்ஸ் மாற்றங்கள், டாகுமெண்ட் உடன் தொடர்ந்து செல்லும். இதனால், குறிப்பிட்ட சொல் பிழையானது என்னும் குறை காட்டப்பட மாட்டாது.
இன்னொரு வழியாக, உங்கள் custom dictionary file ஐ மற்றவர்களுக்கும் அனுப்பி, அவர்கள் கம்ப்யூட்டரில் வேர்ட் டைரக்டரியில் பதிவு செய்து பயன்படுத்தச் சொல்லலாம். அப்போது, இந்த சொற்கள் பிழையற்றதாகவே காட்டப்படும். அலுவலகம் ஒன்றில் குழுவாகப் பணியாற்றுபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
எழுத்துக்களை அகலப்படுத்த: வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம். நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + டி (Ctrl+D) கொடுத்து பாண்ட் விண்டோவினைப் பெறவும். இதனை மெனு பாரில் Format கிளிக் செய்து முதல் பிரிவாக இருக்கும் Font என்பதனையும் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த விண்டோவில் பல டேப்கள் கிடைக்கும். இதில் Character Spacing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Scale என்பதற்கு அருகில் உள்ள அளவு கட்டத்தில் ஏற்கனவே 100% என இருக்கும். இதனை 200% என அமைத்து ஓகே கிளிக் செய்து பார்த்தால் தேர்ந்தெடுத்த சொல்லில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் அகலமாக மாற்றப்பட்டு இருக்கும். இது உங்களுக்கு அதிகமாகத் தெரிந்தால் அகல அளவின் சதவிகிதத்தைக் குறைக்கலாம்; கூடுதலாக வேண்டுமென்றால் உயர்த்தலாம்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies