நோக்கிய நிறுவனமானது புதிதாக வெளியிட்டுள்ள Nokia X ஸ்மார்ட் கைப்பேசியானது இம்மாதம் 15ம் திகதி இந்தியாவில் அறிமுகமாகின்றது.இக்கைப்பேசியானது முதன் முதலில் கடந்த மாதம் பார்சிலேனியாவில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.4 அங்குல தொடுதிரை, 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Dual-Core Snapdragon S4 8225 Processor, 512MB RAM, என்பனவற்றுடன் 4GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது 8,500 இந்திய ரூபாய்கள் ஆகும்.