பிரான்ஸில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

22 May,2024
 

 
 
 
பிரான்ஸில் (France) 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை (Permanent residency card) வைத்திருப்பவர்கள் அவற்றை காலாவதி திகதிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரான்ஸ் நாட்டில் Carte de Rளூsident de 10 ans, La Carte de Rளூsident Longue Durளூe -UE மற்றும் the Carte de Rளூsident Permanent என மூன்று வகையான நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வழங்கப்படுகின்றன.
 
இவை ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகளாகும்.
 
அத்துடன், இந்த அனுமதி அட்டைகள் வைத்திருப்போர், தொழில் புரிபவராக இருந்தாலும் தொழில் புரியாதவராக இருந்தாலும் பிரான்சில் வாழ்வதற்கு இந்த அட்டைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
 
இருப்பினும், இந்த அட்டைகள் காலாவதியாவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன் அவற்றை புதுப்பித்தல் அவசியமாகும்.
 
 
அவ்வாறு புதுப்பிக்கவில்லையென்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் 180 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
 
எனவே, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டையானது காலாவதியாகும் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies