புதிய ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் முடிவு!
06 May,2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அது வாக்களிப்பில் இருந்து விலகிக் கொள்வதற்கு சமம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம்(K.Amirthalingham) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போதும் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் தேர்தலில் நின்று வாக்குக் கேட்டால் இந்த பொது வேட்பாளர் பிரச்சினையே வந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,