அலக்ஸ் மரணம் - 3 பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு!
24 Nov,2023
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றைய இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.