மதிவதனி, துவாரகா உயிருடன் - சகோதரி பரபரப்பு தகவல்
15 Aug,2023
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
சாவுகளும் இழப்புகளும் அதனால் ஏற்பட்ட வலிகளும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏராளம் ஏராளம்.
இந்த நிலையில் அவர் உயிருடன் இருக்கின்றார் இவர் உயிருடன் இருக்கின்றார் என இந்த 14 வருட காலத்தில் ஒவ்வொருவரும் திடீர் அறிக்கைகளை விட்டு பரபரப்பாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் விடுதலைப்புலிகளின் தலைவரின் துணைவியார் மதிவதனி மற்றும் மகள் துவாரகா தொடர்பில் அவரது சகோதரி தற்போது புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.