விமானத்தில் சென்று அகதி தஞ்சம் கோரும் இலங்கையர்கள்
                  
                     19 May,2022
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் நுழைவு விசா பெற்று, விமானம் மூலம் இந்தியா சென்ற ஆறு பேர் நேற்று புதன்கிழமை அகதிக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
	இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீரும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதன் அடிப்படையில், தம்மை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.