விடுதலைப்புலிகளின் தலைவரிடம் எம்.ஜி.ஆர் கூறியது!! இதுவரை வெளிவராத ரகசியம்
                  
                     22 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	ஈழத் தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் வைராக்கியத்தில் திரைப்பட நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம். ஜி. இராமச்சந்திரன் இருந்தார் என்கிறார் தமிழகத்தின் காவல்துறை முன்னாள் அதிகாரியும், வழக்கறிஞருமான ஆர். வரதராஜன் ( R. Varatharajan).
	 
	இலங்கையை பயமுறுத்த, அப்போதைய இந்திய தரப்பு எடுத்த முடிவால் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த ஆதரவு இவருக்கும் சாதகமாக அமைந்தது என அவர் கூறினார்.
	 
	எமது ஊடகத்தின் பிரத்தியேக செவ்வி ஒன்றில் ஆர். வரதராஜன் இவ்வாறு தெரிவித்தார்.
	 
	இதன்போது - விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரிடம் எம். ஜி.ஆர் கூறிய முக்கிய விடயம், அவர் சிறை வைக்கப்பட்ட சம்பவம், அவருக்கும் எம். ஜி.ஆருக்கும் இடையிலான நெருக்கம் போன்ற பல விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
	 
	அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் காணொளி வடிவில்,