பிடுங்கி எடுத்து சீனாவுக்கு அனுப்பப்பட்ட தமிழரின் கண்கள்? (VIDEO)
                  
                     15 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 இலங்கையில் தமிழ் மக்களின் 35000 கண்கள் பிடிங்கி எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது இலங்கையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
	 
	தமிழ் மக்களின் கண்கள் சீனா,பாகிஸ்தான்,ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தானம் செய்யப்பட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.
	 
	அதாவது, இலங்கையில் புரட்சிகள் ஏற்பட்ட காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்கள்  இலங்கை அரசால் பலவந்தமாக பிடுங்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
	 
	இது தொடர்பான விசேட தொகுப்புடன் வருகின்றது எமது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சிகளின் தொகுப்பு,