நாங்கள் இரவே அடித்து உடைப்போம்- புத்த பிக்குவுக்கு நேரடி சவால் விடும் தமிழர் ! வீடியோ
12 Dec,2021
சும்மா கிடக்கும் காணிகளில் எல்லாம் புத்தர் சிலைகளை வைத்து, கொடி நட்டு இடங்களை கைப்பற்றுவது மட்டும் அல்லாது. அங்கே புத்த கோவில்களை அமைக்கவும் பிக்குகள் தயங்குவது இல்லை. இன் நிலையில் தமிழர் தாயகப் பகுதியில் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றவேளை, நீங்கள் செய்யுங்கள். இரவில் நாம் உடைப்போம் என்று தமிழ் இளைஞர்கள் நேரடியாக சவல் விடுகிறார்கள் பாருங்கள். மச்சான் இவை வைக்கட்டும், இரவு தட்டி உடைஸ. இதோ வீடியோ இணைப்புஸ