வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?
                  
                     23 Oct,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	கொள்கை அடிப்படையில் தமிழர் தரப்பு இணைந்து மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K. shivajilingam).
	 
	எமது ஊடகத்தின் பேசும்களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
	 
	மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் வடக்கு - கிழக்கில் தமிழர் தரப்பின் நிலைப்பாடு என்ன?, முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு எவ்வாறானது? எனப் பல வினாக்களுக்கு விடையாய் வருகிறது அவர் கலந்துகொண்ட பேசும்களம் நிகழ்ச்சி,