புலிகளின் படங்களை வைத்திருந்தனராம்- இரு இளைஞர்கள் கைது!
                  
                     24 Sep,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	 
	 
	மானிப்பாயில் விடுதலைப் புலிகளின் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 இளைஞர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோனையில் இரண்டு இளைஞர்களின் கைத்தொலைபேசியில் விடுதலைப் புலிகள் தொடர்புடைய படங்கள் இருப்பதாக கூறி, மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்.