KP எங்கே ? மாரடைப்பால் இறந்து விட்டாரா இல்லை மறைந்து விட்டாரா தெரியவில்லை !
23 Jun,2021
KP ஐ காணவில்லை. அவருக்கு என்ன ஆச்சு , கேள்வியாக உள்ளது. இறுதியாக செஞ்சேலையில் உள்ள சிறுவனர்களை பராமரித்துக் கொண்டு தன் வாழ்கையை ஓட்டிக் கொண்டு இருப்பதாக கூறினார்கள். அதனை கண்ணால் பார்த்தவர்களும் சாட்சி சொன்னார்கள். ஆனால் இன்று அவர் அங்கே இருப்பது இல்லை. கடந்த பல மாதங்களாக அவரை அங்கே காண முடியவில்லை. அப்படி என்றால் அவருக்கு என்ன நடந்தது ? ஏன் எந்த ஒரு பேட்டிகளில் அல்லது செய்திகளில் அவர் இதுவரை தென்படவில்லை. ?
எந்த ஒரு விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை என்ற கேள்விகள் எழுகிறது. அவர் மாரடைப்பால் காலமாகிவிட்டதாகவும். உடலை இந்தோனேசியா எடுத்து சென்றுவிட்டதாகவும் கதைகள் பரவி வருகிறது. ஆனால் மறு முனையில், அவர் மறைந்து வாழ்வதாகவும். முன்னர் வெளிப்படையாக இருந்த அவர், திடீரென மறைவாக வாழ்ந்து வருவதாகவும் சிலர் கூறுகிறார்கள். அப்படி என்றால் அதற்கு காரணம் தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. எது எவ்வாறாயினும் KP எங்கே என்பது பல தமிழர்கள் கேட்க்கும் ஒரு கேள்வி தான்.
ஒன்றும் அக்கறையில் அவர்கள் கேட்க்கவில்லை. அறிந்து கொள்ளவே கேட்க்கிறார்கள் என்பது பலர் அறிந்த விடையம் தான்.