லண்டனில் தமிழ் பேசவல்ல மேலும் ஒரு தாதி பெண் கொரோனாவால் பலி
08 May,2020
உயிரைக் காப்பாற் ற உதவுவதற் காக தனது வாழ்க்கை யை அர்ப்பணித்த” மேலும் ஒரு தாதியர் கோவிட் – 19 காரணமாக உயிரிழந்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. புளோமினா செரியன்(62) இன்னும் 2 வருடங்களில் ஓய்வு பெற இருந்தார். இவர் சுமார் 15 வருடங்கள் தாதியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர் ஒரு மலையாளி என்றாலும் தமிழ் பேசவல்லவர். சக்கரை வியாதி மற்றும் சிறுநீரக வியாதிகளால் பாதிக்கபப்ட்டு இருந்தாலும் கூட, கொரோனா நோயார்களை பராமரிக்க இவர் எப்பொழுதும் பின் நிற்க்கவில்லை என்று அவரது தோழி ஒருவர் தெரிவித்துள்ளார், இந்த நல்ல உள்ளம் கொண்ட தாதியின் ஆத்மசாந்திக்கு நாமும் பிரார்த்திப்போமாக.