காலை 9.00 மணிக்கு பிசினஸ் கிளாஸில் கொழும்பு கட்டநாயக்க ஏர்போட வந்த சுவிஸ் கொரோனா பாதிரியார், காலை 10.00 மணிக்கு ஒரு வானில் ஏறி யாழ் நோக்கிச் செல்கையில். அனுராதபுரத்தில் உள்ள மாங்கோ-மாங்கோ ஹோட்டலில், (பிறிதொரு இடத்தில் வாங்கிய மட்டன் பிரியாணியும்) மாங்கோ யூசும் குடித்துள்ளார். பின்னர் 13ம் திகதி அரியாலையில் உள்ள சர்சில் தங்கியுள்ளார். பின் வீட்டில் இருந்த நபர்களே இவருக்கு சாப்பாடு கொடுத்துள்ளார்கள். இதுபோக யாழ் கே.கேஸ் வீதியில் உள்ள ஹட்டன் நஷனல்(HNB) வங்கி ஏ.ரி.எம் மெஷியின் காசு எடுத்துள்ளார் 13,ம் திகதி.
யாழில் உள்ள சந்தைக்கு சென்றுள்ளார், அதுபோக அரியாலையில் உள்ள பூம்புகார் என்னும் இடத்திற்கு சென்றுள்ளார். பின்னர் 15ம் திகதி மதமாற்ற ஜெபத்தில் கலந்துகொண்டு மேடையில் பலரை அழைத்து ஆசி வேறு வழங்கியுள்ளார். 15ம் திகதி இரவு 10.30க்கு கொழும்பு விமான நிலையம் சென்று சுவிஸ் கிளம்பி விட்டார். ஆனால் கொழும்பு செல்லும் வழியில் போதாக்குறைக்கு முருகண்டியில் இளைப்பாறி தேனீர் குடித்துவிட்டு சென்றுள்ளார். கொழும்பு விமான நிலையதில் வந்திறங்கிய நேரத்தில் இருந்து, இவருக்கு மூக்கால் சளி வழிந்து கொண்டு தான் இருந்துள்ளது. அதனை துடைத்துக் கொண்டு தான் அவர் நடந்து சென்றுள்ளார். என்று வான் சாரதி தொடக்கம் அனைவரும் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
இது போக சுவிஸ் பாதிரியார் சுவிஸ் நாட்டில் பெரும் பில்லியனர்(செல்வந்தர்) என்ற செய்தி வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் இவருக்கு சொந்தமாக மிகப் பெரிய சர்ச் ஒன்று இருப்பதாகவும். அதனூடாக இவர் பெரும் பணத்தை சம்பாதித்து வருவதாகவும் . எனவே யாழில் பாதிக்கப்பட்ட குறித்த 300 பேருக்கும் இவரே உதவிகளை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
காரணம் இவரது ஜெபத்தில் கலந்துகொண்ட பலரை ஊர் மக்கள் தள்ளிவைத்துள்ளார்கள். அவர்கள் எங்கும் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது
யாழ் நபருக்கு கொரோனா: யாழில் முதல் தொற்று
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ் அரியாலை சென்று, மதமாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார். யாழில் ஒரு கட்டடம் கட்டவேண்டும் என்று ஒரு நபரை அழைத்துப் பேசியுள்ளார். அவர் ஒரு கான்ராக்டர் என்று அதிர்வு இணையம் அறிகிறது. இவர்கள் இருவரும் 30 மிடம் A/சC ரூமில் இருந்து பேசியுள்ளார்கள். இன் நபருக்கே தற்போது யாழில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன் நபரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, அனுராதபுர வைத்தியசாலை மற்றும் கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அனுராதபுர வைத்திய நிலையத்தில் இருந்து வந்த முடிவுகளின்ப படி யாழ் நபருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. (ஆனால் கொழும்பு முடிவுகள் இன்னும் வரவில்லை)
இதேவேளை அரியாலை பூம்புகார் என்னும் இடத்தில் சுமார் 13 குடும்பங்கள், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும். ஊர் மக்கள் அவர்களை ஒதிக்கிவைத்துள்ளதாகவும் அறியப்படுகிறது. எவருமே அவர்கள் இருக்கும் இடம் செல்ல அஞ்சுவதாகவும். சரியான உணவுகள் கூட இல்லாமல், வெளியே சென்று வாங்க கூட முடியாத நிலை
லண்டன் மற்றும் பல நாடுகளில் அரியாலை கிராம மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். தயவுசெய்து வெளிநாட்டில் வாழும் அரியாலை மக்கள், இந்த பூம்புகார் 13 குடும்பங்களுக்கும் உதவவேண்டும் . இதனை உங்கள் ஊர் மக்களோடு அதிகம் பகிரவும். உங்களால் ஆன உதவிகளை செய்யவும். 14 நாட்கள் அவர்கள் அடைபட்டுக் கிடக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள், அரியாலை மக்களே. முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
யாழில் கொரோனாவை பரப்ப உதவி செய்த இவன் யாரென தெரியுமா?
குறிப்பு – ஒவ்வொரு தமிழனும் பொறுமையாக முழுவதையும் படியுங்கள் – அத்தியாவசிய பதிவு..
தமிழர்களின் மதம் இந்துமதம், ஆரம்ப காலங்களில் அனைத்து தமிழர்களும் இந்து மதத்தில்தான் இருந்தார்கள், பிற்காலத்தில் இந்து மதத்திலிருந்த மேல் சாதி மக்கள், கீழ் சாதியினரை அடிமையாக நடத்தினர், தீண்டாமல் இருந்தனர், அவர்களை கோயிலுக்குள் அண்ட விடாமல் இருந்தனர், சில மக்கள் ஏழைகளாக உணவின்றி, கல்வியின்றி இருந்தனர்.
இதனால் கோபமுற்ற கீழ்ச்சாதி மக்கள், ஏழை மக்கள் இடையில் தோற்றம்பெற்று வந்த மதங்களுக்கு சோத்திற்காகவும், சிலர் எங்களை இந்து மதத்தில் மதிக்கிறார்கள் இல்லையென்ற கோபத்திலும், சில கையாலாகாத இளைஞர்கள் பெண்களுக்காகவும் வேற்று மதத்திற்கு மாறுகின்றனர், மாறிக்கொண்டிருக்கின்றனர்.
இப்படியான காரணங்களால் மதம்மாறியவர்கள்தான் தமிழின துரோகியான ஆனந்த சங்கரியின் உறவினரான தன்னை ஒரு ஊடகவியலாளர் என சொல்லிக்கொள்ளும் ஞானசங்கரி சப்தசங்கரி உட்பட்ட குடும்பம்.
ஏன் இதை இப்ப சொல்கிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆம் நேற்றையதினம் கொரோனாவை போக்குவோம் வாரீர், ஜேசுவுடன் கதைப்போம் வாரீர் என யாழில் இருக்கும் சில மொக்கு கூட்டங்களை கூட்டி ஜோசுவா ராஜநேச என்ற பாஸ்டர் சில தினங்களுக்கு முன் கூட்டமொன்றை கூட்டி ஆராதனை என்ற பெயரில் எதையோ வைத்துவிட்டு சுவிஸ்ஸிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் முன்தினம் இரவிலிருந்து ஒரே பரபரப்பு, ஜோசுவா ராஜநேச பாஸ்டர் சுவிஸ்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சாகக்கிடக்கிறார் அவருக்காக மன்றாடுங்கள் என மொத்த பாஸ்டர்களும், அல்லேலூயா கூட்டங்களும் கூவியது.
இதனையடுத்து யாழ்.செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்துகொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பாிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூா்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்தக் கோாிக்கையினை விடுத்திருக்கின்றனர்.
இந்த செய்தி வந்தவுடன் ஏனைய மக்கள் பாஸ்டரின் யாழ் போதனை கூட்டம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தபோது.
எங்கோ ஒரு நாய் ஊளையிடும் சத்தம் திரும்பி பார்த்தல் சுமந்திரனின் சபையில் இணைந்திருக்கும் சோற்றுக்கு மதமாறிய ஞானசங்கரி சப்தசங்கரி, இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் சம்பளத்தை நிறுத்திய பின்பும் முள்ளிவாய்க்காலிலிருந்து தமிழர்களுக்கு செய்வாய் செய்த, தமிழர்களால் வாழும் கடவுளென மதிக்கும், ஜ.நா-வில் மனித நேயத்திற்கான விருது, இலங்கை அரசிடம் ஊழலற்ற சிறந்த அதிகாரி என்ற விருதுகளை பெற்ற மாமனிதர் மரியாதைக்குரிய வைத்திய கலாநிதி த.சத்தியமூா்த்தி ஜயா அவர்களை சுவிஸில் இருக்கும் பன்னாடை பாஸ்டருக்கு கொரோனா காச்சல் இல்லையென்று உறுதிப்படுத்தினால் நீங்கள் பதவி விளகவேண்டும், உங்களின் செயல் பொறுப்பற்ற செயலென சத்தியமூா்த்தி ஜயா அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறான், தமிழர்களுக்கு துரோகம் செய்யும் பரம்பரையில் பிறந்த, சிங்களவனின் செம்பு, காசுக்காக எதையும் தின்பவர் இந்த ஞானசங்கரி சப்தசங்கரி.
இவன் தற்போது கபிடெல் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகின்றான் இவனை உடனடியாக இந்த தொலைக்காட்சியில் இருந்து நீக்க வேண்டும், இல்லையென்றால் கோத்தபாயவின் கைக்கூலிதான் இந்த கபிடெல் தொலைக்காட்சி என்ற குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை தமிழ் மக்களாகிய நாம் புரிந்துகொள்வோம், வேறு எந்த தமிழர்கள் சார்ந்த தேசிய ஊடகமும் இவனை இணைத்துக்கொள்ளாமல் விட வேண்டும், சமூக ஆர்வலர்கள், தமிழ் தேசியமீது பற்றுக்கொண்டவர்கள், இறுதி யுத்தத்தில் எங்கள் உயிர்காத்த த.சத்தியமூா்த்தி ஜயா அவர்களின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தியவன் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும், குறுக்கே ஞானசங்கரி சப்தசங்கரியின் சபையை சார்ந்தவரும், முன்னாள் எம்.பி-யுயான சுமந்திரன் குறுக்கே வருவார் தயங்காதீர்கள், பொதுமக்கள் இவரை காணுமிடத்தில் அடித்து யற்றியுடன் ஓடவிடுங்கள், இதைத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் செய்திருப்பார்கள் அவர்கள் இல்லை அதனால் தமிழ்தேசியமீது அக்கறைகொண்ட இளைஞர்கள், மக்கள் கிளிநொச்சியில் இருந்தால் இதை செய்து த.சத்தியமூா்த்தி ஜயா அவர்களுக்கு எங்கள் நன்றியை உணர்த்துவோம்.
அதுமட்டுமில்லாமல் வடக்கு ஆளுநரையும் தகாத வார்த்தைகளால் பேசி அவதூறு பரப்பியுள்ளான் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.