சிங்கள வாக்குகளை பெரும் திட்டங்களை தீட்டியே விழவைத்த சுமந்திரன்
20 Nov,2019
இம் முறை தேர்தலில், மிக மிக நுண்ணிய விடையங்களை எல்லாம் கவனித்து. பெரும் திட்டங்களை தீட்டியே கோட்டபாய அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் மிக முக்கியமான விடையம் என்னவென்றால் இந்த உதவாக்கறை சுமந்திரன் தான். 30 கோடி ரூபாவை ரணிலிடம் இருந்து வாங்கிய கூட்டமைப்பு. அவர்களுக்கு ஆதரவு என்று அறிவித்தது. இதேவேளை கோட்டபாய பகுதியிடம் இருந்து 40 கோடி வங்கிய சுமந்திரன். நாங்கள் சஜித்தி பிரேமதாசாவோடு ஒரு டீல் போட்டு விட்டோம் என்று பகிரங்கமாக பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுளார். இதனை சிங்கள மீடியாக்கள் பெரிய கொட்டை எழுத்தில் எழுத ஆரம்பித்து.
சஜித்தை தமிழர்களின் நண்பன் என்றும். அவர் தமிழீழத்தை பிரித்து கொடுக்க உள்ளார் என்றும் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதுபோக சம்பந்தன் நாங்கள் ஒரு நிபனதனை அடிப்படையில் தான் சஜித்திற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று கூற. சிங்களவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே சஜித்திற்கு வாக்களிக்க இருந்த மக்கள் கூட, கோட்டபாயவுக்கு வாக்களிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒட்டு மொத்ததில், இந்த சுமந்திரன் என்னும் பயல் தமிழர்கள் தலையில் மிழகாய் அரைத்துள்ளான். தமிழர்களுக்கு ஆதரவு போல காட்டிக் கொண்டு. சிங்கள வாக்குகள் எல்லாம் கோட்டபாயவுக்கு விள இவனே மறை முக காரணியாக இருந்துள்ளான் என்பதே உண்மை.
இதனை தான் ஒரு கல்லில் 2 மாங்காய் அடிப்பது என்று கூறுவார்கள். சுமந்திரன் கூறிய இந்த “டீல்” விடையம் அப்படியே சஜித்தை தாக்க ஆரம்பித்துவிட்டது என்பது தான் உண்மை. போதும் ஐயா போதும் ஸ அரசியலே வேண்டாம் என்று அந்த மனுஷன் எல்லாத்தையும் ராஜினாமா செய்துவிட்டு ஒதுங்கிவிட்டார். இப்போது இனி என்ன நாடகம் ஆட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்கிறது என்று தெரியவில்லைஸ
இப்படி தான் சஜித்தை சித்தரிக்கிறார்கள் சிங்கவர்கள்