கோட்டபாய மீது வழக்கு போட்டவர் சற்று முன் நாட்டை விட்டு தப்பி ஓடிய வீடியோ
17 Nov,2019
முன் நாள் பாதுகாப்புச் செயலாளரும், இன் நாள் ஜனாதிபதி வேட்ப்பாளருமான கோட்டபாய ராஜபக்ஷ மீது வழக்கு தொடுத்த சந்திர குப்த்த, கொழும்பு கட்ட நாயக்க விமான நிலையம் ஊடாக சற்று முன் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. கொழும்பு வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நபர் இவர் தான். இவரை கொழும்பு கட்ட நாயக்க விமான நிலையத்தில் கண்டதும் அங்கே இருந்த நபர் ஒருவர் எடுத்த வீடியோ காட்சி சற்று முன் கிடைத்துள்ளது.