சிங்கள மக்களை ஏமாற்ற மஹிந்த போட்டுள்ள பலே திட்டம்; தகவல் அம்பலம்!
13 Nov,2019
தற்போது இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு வருகின்ற 16-ம் திகதி யாரு ஜனாதிபதி ஆகப்போகிறார்கள் என்றுதான், அந்த வகையில் தற்போது கோத்தா மற்றும் சஜித்திடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
இன்னும் சொல்லப்போனால் சஜித்திற்கே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இதை அறிந்துகொண்ட மஹிந்த தரப்பு ஒரு மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டு சிங்கள மக்களை முட்டாள் ஆக்கா முடிவு செய்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அனுதாப வாக்குகளை பெற மகிந்தவுக்கு இதய நோயென தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க தயாராகிவருகின்றனர்.
மேலும் நாடு முழுவதுமுள்ள பௌத்த விகாரைகளில் பிராத்தனைக்கும் பணம் பகிர தயாராகிவருவதாக அறியமுடிகிறது.