வழமைக்கு திரும்பியது சமூகவலைத்தளங்கள்
                  
                     17 May,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	கடந்த நாட்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பங்களினால் அரசாங்கத்தினால் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முடக்கப்பட்டிருந்த சமூகவலைத்தளங்களானது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
	வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முடக்கப்பட்டிருந்த சமூகவலைத்தளங்களானது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.