றிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – மஹிந்த எதிப்பு
                  
                     14 May,2019
                  
                  
                     
					  
                     
						
	
	 
	 
	அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றையதினம் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
	குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதவு தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர். என்றாலும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.