இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தடை
                  
                     13 May,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	நாட்டின் சில பகுதிகளில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இலங்கையில் உள்ள அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
	இதன்படி, வட்ஸ்அப், வைபர் மற்றும் பேஸ்புக் என்பவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.