ஒரு மாதத்தில் மட்டும், முஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள்
                  
                     08 May,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	அண்மையில் தெளஹித் ஜமாத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் தொடர்புபட்டிருந்தார். இப்பெண் திருகோணமலையை பூர்விகமாக கொண்டவர் அதேவேளையில் இப்பெண் தற்கொலை குண்டு தாரியாக மாற்றப்பட்டிருந்தார்.மேலும் சாய்ந்த மருதில் இவர் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தார்
	இதை போல் இன்னுமொரு அதிர்ச்சி தகவல் தமிழர் தரப்புக்கு கிடைத்துள்ளது அதாவது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் கடந்த மே மாதம் 2018 ல் மட்டும் எட்டு தமிழர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டவர்களின் விபரம் பின்வருமாறு
	(1)அட்டாளைசேனையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கேதாரன்
	(2)தலுவத்கோடவை சேர்ந்த s.மோகன்
	(3)தரணிக்குளத்தை சேர்ந்த சதாசிவம் விமலகாந்தன்
	(4)போசாலையை சேர்ந்த கணேசன் விக்டர்
	(5)புங்குடுதீவை சேர்ந்த சுகன்யா
	(6)தரணிக்குளத்தை சேர்ந்த சிவபாலன் டர்சன்
	(7) நேரிய குளத்தை சேர்ந்த கந்தசுவாமி பழனிவேல்
	(8)தரணிக்குளத்தை சேர்ந்த சிவபாலன் மயுரன்
	மேற்குறித்த தமிழர்கள் சுயவிருப்பின் பேரில் முஸ்லிம்களாக மாறினார்களா அல்லது கட்டாய இனமாற்றம் செய்யப்பட்டார்களா என்பது கண்டறிந்து நடவேடிக்கை எடுபதன் மூலமே இனிவருங்காலங்களில் தமிழர்களை பாதுகாக்க முடியும்.