தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 33வது நினைவேந்தல் நிகழ்வு
                  
                     07 May,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	 தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 33வது நினைவேந்தல் நிகழ்வு  (05.05.2019) சிறிசபாரட்ணம் அவர்கள் சுட்டுப்பட்ட இடமான யாழ் கோண்டாவில் அன்னங்க தோட்டவெளி பகுதியில் சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தினரால் (சிறிரெலோ) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.