சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிறீதரன் அஞ்சலி
25 Nov,2025
திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கபப்டுகின்றது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு,மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.
தமிழர் தாயகம் எங்கும் இம்முறை கடந்த காலங்களை போல கெடுபிடியின்றி மக்கள் மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டித்து வருகின்றனர்.