
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 239,576 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 65,679வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF)15,741வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)14,624வாக்குகளைப் பெற்றுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் | Sl Parliamentary Election Live Result Puttalam
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 43,142 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9832 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3039 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2651 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஆனமடுவ தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 45,955 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 11,710 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,345 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4,284 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புத்தளம் - சிலாபம் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 51,913 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 11,604 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,789 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,250 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புத்தளம் - நாத்தண்டிய தேர்தல் தோகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் நாத்தண்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 39,388 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 7,360 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,734வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,555 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புத்தளம் தபால் மூல வாக்கு முடிவு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 11,404 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 1,661 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 672வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 454 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திகாமடுல்ல - அம்பாறை தொகுதியிலும் முன்னணியில் திசைக்காட்டி
திகாமடுல்ல - அம்பாறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல தேர்தல் அம்பாறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 67, 540 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 22, 887 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4, 314 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2, 763 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திகாமடுல்ல - கல்முனை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல தேர்தல் கல்முனை தொகுதிக்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 18,165 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 9,650 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7,352 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி(ITAK) 6,120 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,234 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திகாமடுல்ல - தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திகாமடுல்ல தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 17,316 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,272 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி(ITAK) 1,899 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,326 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 594 வாக்குகளைப் பெற்றுள்ளது
கம்பஹாவில் வெற்றி இலக்கை எட்டப்போகும் அநுர
கம்பஹா - கட்டான தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் கட்டான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 75, 180 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12, 932 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4, 848 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4, 047 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி (UDV) 3, 316 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மினுவாங்கொட தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 71,822 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 13,033 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,192 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி (UDV) 1,912 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கம்பஹா - வத்தல தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் வத்தல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 60, 364 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 14, 665 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3, 964 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1, 947 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திவுலுபிட்டிய தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் திவுலுபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 50,590 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 11,390 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 8,451 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,876 வாக்குகளைப் பெற்றுள்ளது.
நீர்கொழும்பு தேர்தல் தொகுதி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 52,237 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8,068 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,882 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி (UDV) 1,853 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கம்பஹா தேர்தல் தொகுதி
கம்பஹா தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 82,357 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,020 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5,231 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,075 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மிரிகம தேர்தல் தொகுதி
கம்பஹா - மிரிகம தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP)16,619 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 12,058 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,560வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,632 வாக்குகளைப் பெற்றுள்ளது.
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 42,808 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 33,37 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,280 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,637 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொழும்பு - கடுவல்ல தேர்தல் தொகுதி - அநுரவின் தொடர் வெற்றி
கொழும்பு - கடுவல்ல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கடுவல்ல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 97, 157 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 16, 264 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 5, 829 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3, 269 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொழும்பு - ஹோமாகம தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் ஹோமாகம தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 102, 122 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 17, 139 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5, 541 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4, 127 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொழும்பு - கெஸ்பவ தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கெஸ்பவ தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 95,302 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 14, 579 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 7, 229 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3, 810 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொழும்பு - அவிஸ்ஸாவெல்ல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் அவிஸ்ஸாவெல்ல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 55, 620 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 15, 263 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 43,90 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3, 994 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொழும்பு - மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் மத்திய கொழும்பு தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 3,9160 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,7347 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,612 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 923 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொழும்பு மொரட்டுவ தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் மொரட்டுவ தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 56,550 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 14,395 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,324 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,707 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 31,278 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,085 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,926 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,351 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொழும்பு - தெஹிவளை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் தெஹிவளை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 26,188 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 8,427 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,657 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,536 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொழும்பு - பொரளை
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு (Colombo) மாவட்டத்தின் பொரளை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 24,318 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 9,246 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,654 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,122 வாக்குகளைப் பெற்றுள்ளது.
கொழும்பு - தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு(Colombo) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 28,475 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,985 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,814 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 934 வாக்குகளைப் பெற்றுள்ளது.